රටම එකට - National Operation Emblem
போதைப் பொருள் பற்றிய செயற்பாடுகளை புகாரளிக்கவும்

உங்களுக்குத் தெரிந்ததைச் எமக்குச் சொல்லுங்கள்.

உங்கள் பகுதியில் சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் பற்றிய செயல்பாடு குறித்த தகவல்களைப் பகிருங்கள். உரிய அதிகாரிகளுக்கு குறித்த தகவல்களை உறுதிப்படுத்துவதற்கும் அவசிய நடவடிக்கைகளுக்கும் உங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண் உதவியாக அமையும்.

யாருடனாவது தொடர்பு கொள்ள விரும்பினால்....

1818 அழைக்கவும்

புகாரை சமர்ப்பிக்க யாரையும் நேரில் சந்திக்கவோ நெருக்கடிகளை எதிர்கொள்ளவோ அவசியமில்லை.


உங்கள் தகவல் இரகசியமானது


உங்கள் அறிக்கை உரிய போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளுக்கு மட்டுமே அணுகக்கூடியது மற்றும் சரிபார்ப்பு, பின்தொடர்தல் மற்றும் நடவடிக்கைக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எந்தவொரு மூன்றாம் தரப்பினருக்கும் வழங்கப்பட மாட்டாது.

தனியுரிமைக் கொள்கையை வாசிக்கவும்
1

உங்கள் விவரங்கள்.

உங்கள் விவரங்களை உள்ளிடவும், உரிய அதிகாரிகள் உங்கள் புகாரை சரிபார்த்து மேலதிக தகவல் தேவைப்பட்டால் உங்களைத் தொடர்புகொள்வர்.

2

நீங்கள் பார்த்தது அல்லது கேட்டது என்ன?

உங்களுக்குத் தெரிந்த தகவல்களை இங்கே பகிருங்கள். நீங்கள் அது குறித்து விசாரிக்கவோ மேலதிக ஆதாரங்களைச் சேகரிக்கவோ தேவையில்லை.

செயற்பாடு நடந்த நேரம் மற்றும் நிலைமை பற்றி அதிகாரிகள் விளங்கிக் கொள்வதற்கு உதவும் எந்தவொரு தகவலையும் குறிப்பிடவும்

0/2000
3

புகைப்படம் அல்லது கோப்பைச் சேர்க்கவும்விருப்பப் படி

உங்களிடம் ஏற்கனவே உள்ள, பாதுகாப்பாகப் பகிரக்கூடிய ஆதாரங்களை மட்டும் பதிவேற்றவும். ஆதாரங்களைச் சேகரிக்க யாரையும் சந்திக்கவோ வேண்டாம்.

உங்கள் கோப்புகளை இங்கே பதிவேற்றவும்

ஆதரிக்கப்படுபவை: PNG, JPG, JPEG, PDF, DOCX

அதிகபட்ச அளவு: 10MB

* குறிக்கப்பட்ட இடங்களை நிரப்புக

புகாரை சமர்ப்பிக்கத் தயாரா?

சமர்ப்பிப்பதற்கு முன் உங்கள் தகவல்களை சரிபார்க்கவும். சமர்ப்பித்தவுடன், உங்கள் புகார் பாதுகாப்பாக இலங்கை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திற்கு அனுப்பப்படும்.


உங்கள் தகவல் இரகசியமானது


உங்கள் அறிக்கை உரிய போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளுக்கு மட்டுமே அணுகக்கூடியது மற்றும் சரிபார்ப்பு, பின்தொடர்தல் மற்றும் நடவடிக்கைக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எந்தவொரு மூன்றாம் தரப்பினருக்கும் வழங்கப்பட மாட்டாது.

தனியுரிமைக் கொள்கையை வாசிக்கவும்

எங்களுக்கு உதவுவது


  • நீங்கள் கவனித்தவை
  • அது எப்போது நடந்தது
  • தெரிந்தால், அது எங்கு நடந்தது
  • நபர்கள் அல்லது வாகனங்கள் பற்றிய விவரங்கள்

பாதுகாப்பாக இருங்கள்


  • யாரையும் எதிர்கொள்ள வேண்டாம்
  • அத்துமீறி நுழையவோ அல்லது விசாரிக்கவோ வேண்டாம்
  • யாரையும் அல்லது எந்த வாகனத்தையும் பின்தொடர வேண்டாம்
  • சிக்கலுக்குரிய விவரங்களை பொதுவெளியில் பகிர வேண்டாம்.

போதைப்பொருள் செயல்பாடு பற்றி தெரியுமா? புகாரளிக்கவும். நீங்கள் இரகசியமாக இருக்கலாம், அல்லது அதிகாரிகள் பின்தொடர உங்கள் பெயர் மற்றும் தொடர்பு விவரங்களை வழங்கலாம். இணையத்தில் புகாரளிக்கவும் அல்லது 1818 ஐ கட்டணமின்றி அழைக்கவும். இலங்கையின் அனைத்து தொலைபேசி நெட்வொர்க்குகளிலும் 24/7 கிடைக்கும்.

1818 அழைக்கவும் (24/7 கட்டணமில்லா)போதைப்பொருள் புகாரளிக்கவும்
புனர்வாழ்வு உதவி தேவையா?1927 அழைக்கவும் (இரகசியமானது & இலவசம்)
රටම එකට - A Nation United National Operationරටම එකට - A Nation United National Operation

ஜனாதிபதி செயலகம்,

காலி முகத்திடல், கொழும்பு 00100,

இலங்கை

Tel: +94 (0) 11 2 354 354

Fax: +94 (0) 11 2 340 340

Email: [email protected]

உத்தியோகபூர்வ இணைப்புகள்

  • பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு
  • ஜனாதிபதி செயலகம்
  • இலங்கை பொலிஸ்
  • ஜனாதிபதி ஊடகப் பிரிவு

வளங்கள்

  • சுற்றறிக்கைகள்
  • அமைச்சரவை முடிவுகள்
  • அறிக்கைகள் & வெளியீடுகள்
  • பதிவிறக்கங்கள்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

செயற்பாடு

  • திட்டம் பற்றி
  • புனர்வாழ்வு பணியகம்
  • நாம் செய்வது
  • எவ்வாறு புகாரளிப்பது
  • செயற்பாட்டில் இணையுங்கள்
  • சமீபத்திய கதைகள்

தேசிய அவசர உதவி எண்கள்

போதைப்பொருள் புகாரளித்தல்:
181824 மணிநேர - கட்டணமில்லா சேவை
புனர்வாழ்வு உதவி
1927இரகசியமானது

© 2026 ஜனாதிபதி செயலகம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by President's Media Division.

Privacy PolicyTerms & ConditionsCookie Settings
அவசர அழைப்பு: 1818 (தகவல்களை வழங்குவதற்கு)அவசර அழைப்பு: 1927 (புனர்வாழ்வு உதவி)
රටම එකට - A Nation United National Operationරටම එකට - A Nation United National Operation
முகப்புஎம்மைப் பற்றிபுனர்வாழ்வுசெய்திகள்
ஊடக வெளியீடுகள்

உத்தியோகபூர்வ ஊடக அறிக்கைகள்

கையேடுகள்

விழிப்புணர்வு வழிகாட்டிகள்

வர்த்தமானிகள்

அரசாங்க வர்த்தமானிகள் மற்றும் சட்ட உத்தரவுகள்

சுற்றறிக்கைகள்

உத்தியோகபூர்வ சுற்றறிக்கைகள்

பதிவிறக்கங்கள்

படிவங்கள், விண்ணப்பங்கள் மற்றும் பொருட்கள்

புகைப்படங்கள் (Gallery)

கள நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றப் படங்கள்

தொடர்புகள்
அவசர அழைப்பு: 1818 (தகவல்களை வழங்குவதற்கு)அவசர அழைப்பு: 1927
රටම එකට - A Nation United National Operationරටම එකට - A Nation United National Operation
முகப்புஎம்மைப் பற்றிபுனர்வாழ்வுசெய்திகள்
தொடர்புகள்
தேசிய அவசர உதவி எண்கள்
போதைப்பொருள் புகாரளித்தல்:
181824 மணிநேர - கட்டணமில்லா சேவை
புனர்வாழ்வு உதவி
1927இரகசியமானது