போதைப்பொருள் தொடர்பாக சந்தேகத்திற்குரியவை
கண்டீர்களா? புகாரளிக்கவும்.
சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் செயல்பாடுகளைப் புகாரளித்து உங்கள் சமூகத்தைப் பாதுகாக்க உதவுங்கள். உங்கள் விவரங்களுடன் அல்லது இரகசியமாக தகவலைப் பகிருங்கள்.
பெயர், தொலைபேசி எண் அல்லது தனிப்பட்ட விவரங்கள் தேவையில்லை.
உரிய அதிகாரிகள் உங்களைத் தொடர்புகொள்ள உங்கள் விவரங்களை விருப்பப்பட்டால் பகிருங்கள்.
கைதுகள் மற்றும் சோதனைகளின் அதிகரிப்பு
போதைப்பொருள் பயன்பாடு காரணமாக கைது செய்யப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
2024 செப்டம்பர் 23 முதல் 2026 நவம்பர் 04 வரை நாடு முழுவதும் கைது செய்யப்பட்ட நபர்கள்.
பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட வெற்றிகரமான சோதனைகள்.
9,723,039 மாத்திரைகள் மற்றும் 6,526 கிலோ ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மூன்று உத்திகள்
ஒன்றிணைந்த ஒரே இலக்கு.
இலங்கை முழுவதும் போதைப்பொருள் பாவனையை ஒழிக்க ”முழு நாடுமே ஒன்றாக” சட்ட அமுலாக்கம் மற்றும் மருத்துவ புனர்வாழ்வு ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது
தடுப்பு
ஆரம்பத்திலேயே பாதிப்பைத் தடுப்போம்.
அனைத்து 25 மாவட்டங்களிலும் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு திட்டங்கள்.
சட்ட அமுலாக்கம்
சட்டவிரோத வர்த்தக வலையமைப்புகளை முறியடித்தல்
பொதுமக்கள் வழங்கும் உளவுத் தகவல்களின் அடிப்படையில் வர்த்தக மற்றும் விநியோக வலையமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகள்.
புனர்வாழ்வு
வாழ்வை மீட்டெடுத்து எதிர்காலத்தை உருவாக்குவோம்.
மரியாதைக்குரிய மருத்துவ சிகிச்சைகள், உளவியல் ஆலோசனை மற்றும் சமூக மீள் ஒருங்கிணைப்பு உதவிகள்.
மீட்பு சாத்தியமானது.
ஒரு புதிய ஆரம்பம் உங்களுக்காக.
தைரியத்துடன் புதிய பாதையைக் கண்டறிந்த இலங்கையர்களின் உண்மையான வாழ்க்கைக் கதைகள்.
ஒரே நாடு. ஒரே மக்கள். ஒரே நோக்கம்.
— தேசிய செயல்பாட்டு தலைமையகம் மற்றும் கூட்டு அமலாக்க பணிக்குழு
போதைப்பொருள் ஒழிப்பு தேசிய இயக்கத்திற்கு இலங்கை இராணுவத்தின் முழுமையான மூலோபாய பங்களிப்பு.
— மேஜர் ஜெனரல் வருண கமகே, ஊடகப் பேச்சாளர், இலங்கை இராணுவம்
கடல் வழி போதைப்பொருள் கடத்தலை முறியடிப்பதற்கான கடற்படை கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் கலந்துரையாடல் (Q&A).
— கொமாண்டர் சமிந்த வலாக்குலுகே, ஊடகப் பேச்சாளர், இலங்கை கடற்படை







